Menu
Your Cart

ஆதனின் பொம்மை

ஆதனின் பொம்மை
-5 % Out Of Stock
ஆதனின் பொம்மை
உதயசங்கர் (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உதயசங்கருக்கு 2023ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது – ஆதனின் பொம்மை என்ற இளையோர் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. உதயசங்கர் 1978 முதல் எழுதி வருகிறார். இது வரை 8 சிறுகதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், மலையாளத்திலிருந்து 7, ஆங்கிலத்திலிருந்து 3 மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைத் தொகுப்புகள் 5, ஒரு குறு நாவல் தொகுப்பு ஆகியன வெளிவந்துள்ளன. சிறார் இலக்கியத்தில் 1991 முதல் எழுதிவருகிறார். இதுவரை கதை மற்றும் நாவல் உட்பட 51 புத்தகங்கள், ஒரு சிறார் பாடல் புத்தகம், 67 சிறார் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.
Book Details
Book Title ஆதனின் பொம்மை (aathanin pobmai)
Author உதயசங்கர் (Udhayasankar)
Publisher வானம் பதிப்பகம் (Vanam Pathippagam)
Published On Apr 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Award Winning Books | விருது பெற்ற நூல், Best Sellers

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha